engke engke pooneengka rooth – Enge Enge poneenga Ruth
எங்கே எங்கே போனீங்க ரூத்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
எங்கே எங்கே போனீங்க ரூத் – Enge Enge poneenga Ruth
எங்கே எங்கே போனீங்க ரூத் அக்கா?
மோவாப் தேசத்தை விட்டு எதுக்கு போனீங்க ரூத் அக்கா }2
யூதா தேசத்துக்கு நான் போனேனே
என் மாமி நகோமி கூட வாழப் போனேனே }2
டாட்டா சொல்லிட்டு போனாங்க ஒர்பாள் அக்கா
ஆனா salute அடிக்குது உங்களுக்கு உலகமே அக்கா }2
உண்மையாய் இயேசுவின் பிள்ளையானால்
நல்ல குணத்தோடு வாழ்ந்திடு – நீ
நல்ல பெயரை எடுத்திடு (2) }2
engke engke pooneengka rooth – Enge Enge poneenga Ruth
engke engke pooneengka rooth akka?
moovap thesaththai vittu ethukku pooneengka rooth akka }2
yootha thesaththukku nan poonene
en mami nakoomi koota vazhap poonene }2
tatta sollittu poonangka orpal akka
aana salute atikkuthu ungkalukku ulakame akka }2
unmaiyay iyesuvin pillaiyanal
nalla kunaththootu vazhnthitu – nee
nalla peyarai etuththitu (2) }2