engka kootaraththin mela ungka makimai – Enga kudarathin mele unga magimai

எங்க கூடாரத்தின் மேல உங்க மகிமை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எங்க கூடாரத்தின் மேல உங்க மகிமை – Enga kudarathin mele unga magimai
எங்க கூடாரத்தின் மேல உங்க மகிமை இறங்கணும்,
எங்க கூடாரத்தின் மேல உங்க வல்லமை இறங்கணும்,
எங்க கூடாரத்தின் மேல உங்க மேகம் இறங்கணும்,
எங்க கூடாரத்தின் மேல உங்க அக்கினி இறங்கணும்
மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய்
கூடாரத்தின் மேலே நின்றிடுமே -2
எங்க கூடாரத்தின் மேல உங்க வல்லமை இறங்கணும்,
எங்க கூடாரத்தின் மேல உங்க அக்கினி இறங்கணும்
1. வழி தெரியாமல் தடம்மாறி அநேகநேரம் தனித்து நின்றேன்
நிழலாய் வந்து என்னை தொடர்ந்து வழிக்காட்டின மேகமே -2
மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய் கூடாரத்தின் மேலே நின்றிடுமே -2 -எங்க கூடாரத்தின் மேல உங்க
2. சத்துரு எந்தன் பாதையில் சூழ அநேக நேரம் பயந்துநின்றேன்
ஒளியாய் வந்து (என்)கரத்தைபிடித்து பயத்தை போக்கின மேகமே -2
மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய் கூடாரத்தின் மேலே நின்றிடுமே -2 – எங்க கூடாரத்தின் மேல உங்க