Engalin Thalapathiye Lyrics

எங்களின் தளபதியே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இஸ்ரவேலின் அதிபதியே எங்களின் தளபதியே
இயேசுவே வாழ்க வாழ்கவே – (2)
கன்மலையே கோட்டையே அரனே என் பெலனே – (2)
இயேசுவே வாழ்க வாழ்கவே – (4)
1. தாவீதின் குமாரனே எங்களின் ராஜாவே
இயேசுவே வாழ்க வாழ்கவே – (2)
கன்மலையே கோட்டையே அரனே என் பெலனே – (2)
இயேசுவே வாழ்க வாழ்கவே இயேசுவே வாழ்க வாழ்கவே – (2) -இஸ்ரவேலின்
2. சேனைகளின் அதிபதியே எங்களின் ராஜாவே
இயேசுவே வாழ்க வாழ்கவே – (2)
கன்மலையே கோட்டையே அரனே என் பெலனே – (2)
இயேசுவே வாழ்க வாழ்கவே இயேசுவே வாழ்க வாழ்கவே – (2) -இஸ்ரவேலின்
3. எங்களின் எஜமானனே எங்களின் ராஜாவே
இயேசுவே வாழ்க வாழ்கவே – (2)
கன்மலையே கோட்டையே அரனே என் பெலனே – (2)
இயேசுவே வாழ்க வாழ்கவே இயேசுவே வாழ்க வாழ்கவே – (2) – இஸ்ரவேலின்
4. ஆவியானவரே வல்லமை உள்ளவரே
இயேசுவே வாழ்க வாழ்கவே – (2)
கன்மலையே கோட்டையே அரனே என் பெலனே – (2)
இயேசுவே வாழ்க வாழ்கவே இயேசுவே வாழ்க வாழ்கவே – (2) – இஸ்ரவேலின்
5. எங்களைக் காண்பவரே எங்களின் ராஜாவே
இயேசுவே வாழ்க வாழ்கவே – (2)
கன்மலையே கோட்டையே அரனே என் பெலனே – (2)
இயேசுவே வாழ்க வாழ்கவே இயேசுவே வாழ்க வாழ்கவே – (2) – இஸ்ரவேலின்
6. வரப்போகும் நீதிபரரே எங்களின் ராஜாவே
இயேசுவே வாழ்க வாழ்கவே – (2)
கன்மலையே கோட்டையே அரனே என் பெலனே – (2)
இயேசுவே வாழ்க வாழ்கவே இயேசுவே வாழ்க வாழ்கவே – (2) – இஸ்ரவேலின்
Engalin Thalapathiye Lyrics in English