engal yesu rajave neer
எங்கள் இயேசு ராஜாவே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எங்கள் இயேசு ராஜாவே
நீர் பிறந்த நாள் சந்தோஷ நாள்
ராஜாதி ராஜாவாய் நீர் (2)
அவதரித்தீர் புல்லணையில் (2)
1- மேய்ப்பர்கள் மந்தையை காத்திடும் நேரம்
தூதர்கள் நற்செய்தி கூறிச் சென்றனர்
வானசேனைகள் ஒன்றாய் கூட்டமாய் கூடி
மன்னாதி மன்னனை வாழ்த்திப்பாடும்
2. பாரிலே திவ்ய ஒளி வீசிடும் நேரம்
பாரெங்கும் சந்தோஷ தொனி முழங்கும்
தூத கணங்கள் ஒன்றாய் நடனமாடி
மன்னாதி மன்னனை வாழ்த்திப்பாடும்
engkal iyesu rajave
neer pirantha nal santhoosha nal
rajathi rajavay neer (2)
avathariththeer pullanaiyil (2)
1- meypparkal manthaiyai kaththitum neram
thootharkal narseythi kooris senranar
vanasenaikal onray koottamay kooti
mannathi mannanai vazhththippatum
2. parile thivya oli veesitum neram
parengkum santhoosha thoni muzhangkum
thootha kanangkal onray natanamati
mannathi mannanai vazhththippatum
எங்கள் இயேசு ராஜாவே
engkal iyesu rajave
நீர் பிறந்த நாள் சந்தோஷ நாள்
neer pirantha nal santhoosha nal
ராஜாதி ராஜாவாய் நீர் (2)
rajathi rajavay neer (2)
அவதரித்தீர் புல்லணையில் (2)
avathariththeer pullanaiyil (2)
1- மேய்ப்பர்கள் மந்தையை காத்திடும் நேரம்
1- meypparkal manthaiyai kaththitum neram
தூதர்கள் நற்செய்தி கூறிச் சென்றனர்
thootharkal narseythi kooris senranar
வானசேனைகள் ஒன்றாய் கூட்டமாய் கூடி
vanasenaikal onray koottamay kooti
மன்னாதி மன்னனை வாழ்த்திப்பாடும்
mannathi mannanai vazhththippatum
2. பாரிலே திவ்ய ஒளி வீசிடும் நேரம்
2. parile thivya oli veesitum neram
பாரெங்கும் சந்தோஷ தொனி முழங்கும்
parengkum santhoosha thoni muzhangkum
தூத கணங்கள் ஒன்றாய் நடனமாடி
thootha kanangkal onray natanamati
மன்னாதி மன்னனை வாழ்த்திப்பாடும்
mannathi mannanai vazhththippatum