Endhan Kangal Ummaiyae Lyrics

எந்தன் கண்கள் உம்மையே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எந்தன் கண்கள் உம்மையே நோக்கிருக்குது
நன்மை (அற்புதம்) செய்யும் தேவனுக்காய் காத்திருக்குது -2
உம்மையே நம்பிருக்கிறேன் இயேசப்பா
உங்க பதிலுக்காக காத்திருக்கிறேன் -2
1.நம்பின மனிதர்கள் ஏதிராக நின்றாலும்
என்னை விட்டு விடாமல் கூடவே வருகின்றீர் -2
உம்மையே நம்பிருக்கிறேன் இயேசப்பா
உங்க பதிலுக்காக காத்திருக்கிறேன் -2
2.எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு போனாலும்
புதிய பாதையை எனக்காய் உருவாகுவீர் -2
உம்மையே நம்பிருக்கிறேன் இயேசப்பா
உங்க பதிலுக்காக காத்திருக்கிறேன் -2
3.ஆயிரம் ஆயிரம் தேவைகள் சூழ்ந்தாலும்
அற்புதமாய் சந்திக்க என் தேவன் வல்லவர் -2
உம்மையே நம்பிருக்கிறேன் இயேசப்பா
உங்க பதிலுக்காக காத்திருக்கிறேன் -2