Endhan Aathumavae

எந்தன் ஆத்துமாவே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Endhan Aathumavae | Ps. Prabhu Isaac | Latest Tamil Christian Worship Song tamil
எந்தன் ஆத்துமாவே ஏன் இன்னும் கலங்குகிறாய்
உந்தன் நேசர் இயேசு உன்னோடு இருக்கின்றாரே (2)
1.கண்ணீர் கவலை நேரம் நீ கலங்கி தவிக்கின்றாயோ (2)
கண்ணீரை துடைக்கும் இயேசு
உன்னோடு இருக்கின்றாரே (2) – எந்தன் ஆத்துமாவே
2.பாவ பாரம் சுமந்து நீ தள்ளாடி தவிக்கின்றாயோ (2)
உனக்காக சிலுவை சுமந்த இயேசு உன்னை சுமப்பார் (2) – எந்தன் ஆத்துமாவே
3.முடிந்து போனதென்று நீ முடிவு செய்திட்டாயோ (2)
விரைவில் நல்ல முடிவு நிச்சயமாய் இயேசு தருவார் (2) – எந்தன் ஆத்துமாவே