enakkul irukkum thevan vallavar
எனக்குள் இருக்கும் தேவன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எனக்குள் இருக்கும் தேவன் வல்லவர் உலகினில்
இருக்கும் அவனை விட
ஆராதிப்பேன் உம்மை
ஆராதிப்பேன் நான் ஏற்றுக்கொள்வேன்
உலகத்தை அரசாளும் ராஜ்ஜியமே
ஜீவனின் உரிமையாளர் நீரே அன்பே
இருளில் இருந்தேன் வெளிச்சமானீர்
அன்பின் நதி நீர் மாத்திரமே
மனிதனை பாவத்தில் மீட்டிடுவார்
மீண்டும் என் இயேசு ராஜா வருகின்றார்
வரும் அந்நாளில் உம்மிடம் வரவே எனை நான் உமக்கே அர்ப்பணிப்பேன்
எனக்குள் இருக்கும் தேவன் வல்லவர் உலகினில்
இருக்கும் அவனை விட
ஆராதிப்பேன் உம்மை
ஆராதிப்பேன் நான் ஏற்றுக்கொள்வேன்
தேவன் நீரே
தேவன் நீரே என் ராஜா நீரே
enakkul irukkum thevan vallavar ulakinil
irukkum avanai vita
aarathippen ummai
aarathippen nan errukkolven
ulakaththai arasalum rajjiyame
jeevanin urimaiyalar neere anpe
irulil irunthen velissamaneer
anpin nathi neer maththirame
manithanai pavaththil meettituvar
meentum en iyesu raja varukinrar
varum annalil ummitam varave enai nan umakke arppanippen
enakkul irukkum thevan vallavar ulakinil
irukkum avanai vita
aarathippen ummai
aarathippen nan errukkolven
thevan neere
thevan neere en raja neere