enakku virodhamaga aayudham
எனக்கு விரோதமாக ஆயுதம் வாய்க்கதையே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எனக்கு விரோதமாக ஆயுதம் வாய்க்கதையே
எனக்கு எதிராக எந்த திட்டமும் பலிக்காது – 2
ஆறுகளை நான் கடந்திடுவேன்
அக்கினி வூடாய் நடந்திடுவேன் – 2
எதுவும் என்னை தொடருவதில்லையே
எதுவும் என்னை சேதப்படுத்த முடியாததே – 2
பயமில்லை, பயமில்லை,
பயமில்லை இயேசு என்னோடு – 4
1. உலகில் இருப்போரிலும் எனக்குள் இருப்பவர் பெரியவர்
அக்கினி மதிலாக என்னை சுற்றிலும் காப்பவர் – 2
ஓடினாலும் இளைப்படையின் நான்
நடந்தாலும் சோர்வடைவதில்லை – 2
கழுகுபோல உயரே பறந்திடுவேனே
எதுவும் என்னை தடுத்து நிறுத்தமுடியதையே – 2
பயமில்லை, பயமில்லை,
பயமில்லை இயேசு என்னோடு – 4
2. இதுவரை நடத்தினீர் என்னை
இனிமேலும் நடத்துவார்
கால்கள் இடராமல் உம் கரங்களால் ஏந்தினீர் – 2
உம்மால் சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மால் மதிலை தந்திடுவேன் – 2
வாதை எந்தன் கூடாரம் அணுக முடியாததே
ஒரு பொல்லாப்பு என் குடும்பத்தை தொட முடியாததே – 2
பயமில்லை, பயமில்லை,
பயமில்லை இயேசு என்னோடு – 4
பயமில்லை, பயமில்லையே – 2
தோல்வி இல்லை தோல்வி இல்லையே
ஜெயம், ஜெயம், ஜெயம் தானே
ஜெயம், ஜெயம், ஜெயம் தானே – 2
enakku viroothamaka aayutham vaykkathaiye
enakku ethiraka entha thittamum palikkathu – 2
aarukalai nan katanthituven
akkini vootay natanthituven – 2
ethuvum ennai thotaruvathillaiye
ethuvum ennai sethappatuththa mutiyathathe – 2
payamillai, payamillai,
payamillai iyesu ennootu – 4
1. ulakil iruppoorilum enakkul iruppavar periyavar
akkini mathilaka ennai surrilum kappavar – 2
ootinalum ilaippataiyin nan
natanthalum soorvataivathillai – 2
kazhukupoola uyare paranthituvene
ethuvum ennai thatuththu niruththamutiyathaiye – 2
payamillai, payamillai,
payamillai iyesu ennootu – 4
2. ithuvarai nataththineer ennai
inimelum nataththuvar
kalkal itaramal um karangkalal enthineer – 2
ummal senaikkul paynthituven
ummal mathilai thanthituven – 2
vathai enthan kootaram anuka mutiyathathe
oru pollappu en kutumpaththai thota mutiyathathe – 2
payamillai, payamillai,
payamillai iyesu ennootu – 4
payamillai, payamillaiye – 2
thoolvi illai thoolvi illaiye
jeyam, jeyam, jeyam thane
jeyam, jeyam, jeyam thane – 2