Enakku uthavi seipavar

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எனக்கு உதவி செய்பவர்
அப்பா நீங்க மட்டும் தான்
என்னை உயர்த்துபவர்
அப்பா நீங்க மட்டும் தான்