Enakku konalanathai song lyrics

எனக்கு கோணலானதை
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எனக்கு கோணலானதை செவ்வையாக்கினீர் இயேசப்பா
மேடானதை சமமாக்கினீர் இயேசப்பா
உமக்கு நன்றி நன்றி ஐயா உமக்கு நன்றி நன்றி ஐயா
என் பெலவீனத்தில் உம் பூரணமான பெலன் தந்தீரே
நான் நடந்து வந்த பாதையில் எல்லாம் துணை நின்றிரே
உம் சமூகம் என்னோடு இருப்பதாலே ஆனந்தமே
உம் சமூகம் என்னோடு இருப்பதாலே பேரின்பமே
என் எதிர்காலம் அப்பா கரத்தில் பயம் இல்லையே
என்னை உயர்த்தி வைத்து அழகு பார்ப்பார் கவலை இல்லையே
உம் சமூகம் என்னோடு இருப்பதாலே ஆனந்தமே
உம் சமூகம் என்னோடு இருப்பதாலே பேரின்பமே