enakkoru aasai enakkoru
எனக்கொரு ஆசை எனக்கொரு ஆசை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எனக்கொரு ஆசை எனக்கொரு ஆசை
இயேசப்பா உங்க மடியில
தலை சாயணுமே-2
1. கஷ்டம் தொடும் போதும்
கண்ணீர் வரும் போதும் -2
துடைச்சது நீர் தானையா
உம்மைப் போல வேற யாரையா -2
2. காசில்லா நேரத்தில
கடன் தர யாருமில்ல
கொடுத்தது நீர் தானையா
உம்மைப் போல வேற யாரையா
enakkoru aasai enakkoru aasai
iyesappa ungka matiyila
thalai sayanume-2
1. kashtam thotum poothum
kanneer varum poothum -2
thutaissathu neer thanaiya
ummaip poola vera yaraiya -2
2. kasilla neraththila
katan thara yarumilla
kotuththathu neer thanaiya
ummaip poola vera yaraiya
எனக்கொரு ஆசை எனக்கொரு ஆசை
enakkoru aasai enakkoru aasai
இயேசப்பா உங்க மடியில
iyesappa ungka matiyila
தலை சாயணுமே-2
thalai sayanume-2
1. கஷ்டம் தொடும் போதும்
1. kashtam thotum poothum
கண்ணீர் வரும் போதும் -2
kanneer varum poothum -2
துடைச்சது நீர் தானையா
thutaissathu neer thanaiya
உம்மைப் போல வேற யாரையா -2
ummaip poola vera yaraiya -2
2. காசில்லா நேரத்தில
2. kasilla neraththila
கடன் தர யாருமில்ல
katan thara yarumilla
கொடுத்தது நீர் தானையா
kotuththathu neer thanaiya
உம்மைப் போல வேற யாரையா
ummaip poola vera yaraiya