enakkay parinthu pesitum iyesuve

எனக்காய் பரிந்து பேசிடும்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எனக்காய் பரிந்து பேசிடும் இயேசுவே
நீர் வேண்டுமே -2
உன் வார்த்தைக்கு செவியை அடைத்தேன்
கண்போக்கில் நானும் கடந்தேன் -2 –
எனக்காய் பரிந்துபேசுபவர்
உன் வார்த்தை இல்லாமல் வாதையே
நீர் இல்லா வாழ்விலே -2
நீர் எனக்கு வேண்டுமே -2
சுயமாய் நான் ஓடினேன் என் சுயபலத்தில்
சுகம் தேடினேன்-2
துன்பமும் வருத்தமும் சூழ்ந்ததே
நீர் இல்லா வாழ்விலே -2
நீர் எனக்கு வேண்டுமே -2
பசியால் பாசம் பார்க்கிறேன்
தவிடும் இல்லாமல் தவிக்கிறேன்-2
பஞ்சதன்பதன் போலானே
நீர் இல்லா வாழ்விலே-2
நீர் எனக்கு வேண்டுமே-2
குமாரன் என்று அழையாமல்
வேலைக்காரனாய் எனைப்பா பாருமே -2
உம் அன்பை உணர்ந்தேன் உடைந்தேன்
ஏற்றுக்கொள்ளும் என் தகப்பனே -2
நீர் எனக்கு வேண்டுமே -2