enakkay jeevan thanthavare
எனக்காய் ஜீவன் தந்தவரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எனக்காய் ஜீவன் தந்தவரே
எனக்காய் ரத்தம் சிந்தினவரே -2
என்னையே மீட்க மண்ணுலகில் வந்து
அன்பாலே சேர்ந்து கொண்டவரே என்னை -2.
(அ.ப)
சிலுவையிலே இயேசுவின் அன்பு
இரத்தமாக வடிகிறதே-2
1.பாவியாம் என்னை பரிசுத்தமாக்க எனக்காய் பாவமானீரே -2
மூன்று ஆணிகளால் கொல்கத்தா மலையில் -2
அறையும் கதறல் கேட்குதே -உம்மை.
2.அடிக்கப்படும் ஆட்டைபோல் இழுக்கப்பட்டு நொறுக்கப்பட்டு
எனக்காய் பலியானீரே -2
என்னையே நினைத்து சிலுவையில் வைத்து
மன்னியும் என்று சொன்னீரே -பிதாவே -2
3.கல்வாரி சிலுவையில் கள்வர்கள் மத்தியில் ஜீவ
பலியாய் பிட்கப்பட்டீரே -2
பரியாசம் பண்ணும் வேளையிலும் கூட
பரதீசிலிருப்பாய் என்றீரே – நீயும் -2
4.அழியும் ஜனங்களுக்காய் கல்வாரி சிலுவையில் வாட்டி வதைக்கப்பட்டீரே
ஜனங்களை நினைத்து சிலுவையில் வைத்து -2
தாகமுள்ளேன் என்று சொன்னீரே – ஆத்தும -2
5.பாவியாம் எனக்காய் சிலுவையில் மரித்து
முழுவதும் ஒப்புக்கொடுத்தீரே -2
நாங்களும் எங்கள் வாழ்க்கையை உமக்காய்
முழுவதுமாய் ஒப்புக்கொடுக்கிறோம் – நாங்கள் -2
enakkay jeevan thanthavare
enakkay raththam sinthinavare -2
ennaiye meetka mannulakil vanthu
anpale sernthu kontavare ennai -2.
(a.pa)
siluvaiyile iyesuvin anpu
iraththamaka vatikirathe-2
1.paviyam ennai parisuththamakka enakkay pavamaneere -2
moonru aanikalal kolkaththa malaiyil -2
araiyum katharal ketkuthe -ummai.
2.atikkappatum aattaipool izhukkappattu norukkappattu
enakkay paliyaneere -2
ennaiye ninaiththu siluvaiyil vaiththu
manniyum enru sonneere -pithave -2
3.kalvari siluvaiyil kalvarkal maththiyil jeeva
paliyay pitkappatteere -2
pariyasam pannum velaiyilum koota
paratheesiliruppay enreere – neeyum -2
4.azhiyum janangkalukkay kalvari siluvaiyil vatti vathaikkappatteere
janangkalai ninaiththu siluvaiyil vaiththu -2
thakamullen enru sonneere – aaththuma -2
5.paviyam enakkay siluvaiyil mariththu
muzhuvathum oppukkotuththeere -2
nangkalum engkal vazhkkaiyai umakkay
muzhuvathumay oppukkotukkiroom – nangkal -2