enakkakap paliyakum anpin theyvame – 2

எனக்காகப் பலியாகும் அன்பின்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

எனக்காகப் பலியாகும் அன்பின் தெய்வமே – 2
என் வாழ்வைப் பலியாக்க உன் பாதம் வருகின்றேன்
இறைவா ஏற்று பலியாய் மாற்றி
உன் பணி செய்ய அருள் தாரும்
1. தாலாட்டுப் பாடும் அருவியிலே
ஊஞ்சலாடி வரும் மலரெடுத்து (2)
மனதைத் தொடுத்து உன்பாதம் மணம் வீசப் படைக்கின்றேன் இறைவா ஏற்று
2. அலைந்தோயும் வாழ்வினிலே
கரைந்து ஓடிடும் நீரெடுத்து (2)
என் பாவம் கழுவி உன் நினைவில் வாழ்ந்திட விழைகின்றேன் இறைவா ஏற்று
எனக்காகப் பலியாகும் அன்பின் பாடல் வரிகள், Enakkaga Paliyagum Anbin lyrics