enakkagavaa enakkagavaa neer seitha
எனக்காகவா எனக்காகவா
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எனக்காகவா... எனக்காகவா
நீர் செய்த தியாகம் எனக்காகவா - 2
சிலுவை எடுத்தது எனக்காகவா நீர்
சிந்திய திரு இரத்தம் எனக்காகவா - 2
சிரசினில் முள்முடி எனக்காகவா
நீர் வந்தது இதற்காகவா
சிவப்பான அங்கியும் எனக்காகவா அதில்
சிவந்த கசையடி எனக்காகவா - 2
கசப்பான காடியும் எனக்காகவா - 2
நீர் வந்தது இதற்காகவா
கல்வாரி ஏரியதெனக்காகவா அங்கு
கடும் துயர் அடைந்தது எனக்காகவா
சிலுவையில் மரித்தது எனக்காகவா -2
மரித்து மூன்றாம்நாள் எழுந்தது எனக்காகவா
enakkakava... enakkakava
neer seytha thiyakam enakkakava - 2
siluvai etuththathu enakkakava neer
sinthiya thiru iraththam enakkakava - 2
sirasinil mulmuti enakkakava
neer vanthathu itharkakava
sivappana angkiyum enakkakava athil
sivantha kasaiyati enakkakava - 2
kasappana katiyum enakkakava - 2
neer vanthathu itharkakava
kalvari eriyathenakkakava angku
katum thuyar atainthathu enakkakava
siluvaiyil mariththathu enakkakava -2
mariththu moonramnal ezhunthathu enakkakava
எனக்காகவா... எனக்காகவா
enakkakava... enakkakava
நீர் செய்த தியாகம் எனக்காகவா - 2
neer seytha thiyakam enakkakava - 2
சிலுவை எடுத்தது எனக்காகவா நீர்
siluvai etuththathu enakkakava neer
சிந்திய திரு இரத்தம் எனக்காகவா - 2
sinthiya thiru iraththam enakkakava - 2
சிரசினில் முள்முடி எனக்காகவா
sirasinil mulmuti enakkakava
நீர் வந்தது இதற்காகவா
neer vanthathu itharkakava
சிவப்பான அங்கியும் எனக்காகவா அதில்
sivappana angkiyum enakkakava athil
சிவந்த கசையடி எனக்காகவா - 2
sivantha kasaiyati enakkakava - 2
கசப்பான காடியும் எனக்காகவா - 2
kasappana katiyum enakkakava - 2
நீர் வந்தது இதற்காகவா
neer vanthathu itharkakava
கல்வாரி ஏரியதெனக்காகவா அங்கு
kalvari eriyathenakkakava angku
கடும் துயர் அடைந்தது எனக்காகவா
katum thuyar atainthathu enakkakava
சிலுவையில் மரித்தது எனக்காகவா -2
siluvaiyil mariththathu enakkakava -2
மரித்து மூன்றாம்நாள் எழுந்தது எனக்காகவா
mariththu moonramnal ezhunthathu enakkakava