enakkaga oruvar irukiraar
எனக்காக ஒருவர் இருக்கிறார்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எனக்காக ஒருவர் இருக்கிறார்
என் பாரங்கள் யாவும் சுமக்கிரார்
அவர் நாமம் இயேசு இயேசு
1.என் தேவைகள் யாவும் அறிகிறார்
என் கண்ணீர்கல் யாவும் காண்கிறார்
அவர் நாமம் இயேசு இயேசு
2.அவர் எனக்காக யுத்தம் செய்கிறார்
எப்பொதும் பரிந்து பேசுவார்
அவர் நாமம் இயேசு இயேசு
3.அவர் எனக்காக மீண்டும் வருகிறார்
தம்மோடு சேர்த்து கொள்ளுவார்
அவர் நாமம் இயேசு இயேசு
enakkaka oruvar irukkirar
en parangkal yavum sumakkirar
avar namam iyesu iyesu
1.en thevaikal yavum arikirar
en kanneerkal yavum kankirar
avar namam iyesu iyesu
2.avar enakkaka yuththam seykirar
eppothum parinthu pesuvar
avar namam iyesu iyesu
3.avar enakkaka meentum varukirar
thammootu serththu kolluvar
avar namam iyesu iyesu
எனக்காக ஒருவர் இருக்கிறார்
enakkaka oruvar irukkirar
என் பாரங்கள் யாவும் சுமக்கிரார்
en parangkal yavum sumakkirar
அவர் நாமம் இயேசு இயேசு
avar namam iyesu iyesu
1.என் தேவைகள் யாவும் அறிகிறார்
1.en thevaikal yavum arikirar
என் கண்ணீர்கல் யாவும் காண்கிறார்
en kanneerkal yavum kankirar
அவர் நாமம் இயேசு இயேசு
avar namam iyesu iyesu
2.அவர் எனக்காக யுத்தம் செய்கிறார்
2.avar enakkaka yuththam seykirar
எப்பொதும் பரிந்து பேசுவார்
eppothum parinthu pesuvar
அவர் நாமம் இயேசு இயேசு
avar namam iyesu iyesu
3.அவர் எனக்காக மீண்டும் வருகிறார்
3.avar enakkaka meentum varukirar
தம்மோடு சேர்த்து கொள்ளுவார்
thammootu serththu kolluvar
அவர் நாமம் இயேசு இயேசு
avar namam iyesu iyesu