Enakkaana nalla pangai therinthu kolla vendum

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எனக்கான நல்ல பங்கை தெரிந்து கொள்ள வேண்டும்
என் தேவையெல்லாம் நீங்க தானு அறிந்திட வேண்டும்
என் ஆசையும் நீங்க தான்பா
என் தேவையும் நீங்க தான்பா – 2
உங்க பாதபடி எந்நாளும் காத்திருக்கணும்
உங்க வார்த்தையை எப்போதும் கேட்டறியனும் – 2