enakkaai yaar povaar poaadugal
எனக்காய் யார் போவார் போராடுகள்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எனக்காய் யார் போவார்
போராடுகள் எனக்காய் யார் சகிப்பார்
திறப்பின் வாசலில் நிற்கிறவன் யார்
என்றேசு அழைக்கின்றார் உன்னை – 2
1. புத்தியுள்ள கன்னிகை போல்
விழித்திடு விசுவாசியே
அழியும் ஜனம் மீட்கப்பட
ஜெபித்திடு விசுவாசியே
(என்றும்) – 2
2. புல்லுள்ள இடங்களிலே
மேய்ச்சல் காட்டிடுவார்
ஆத்துமாவை தினம் தேற்றி
ஆறுதல் படுத்திடுவார் (உன்னை)
3. கன்னியர் வாலிபரே
கர்த்தருக்காய் புறப்படுங்கள்
வருத்தப்பட்டு சுமை சுமப்போரை
அவரண்டை சேர்த்திடுங்கள் (மேய்ப்பவன் ) – 2
enakkay yar poovar
pooratukal enakkay yar sakippar
thirappin vasalil nirkiravan yar
enresu azhaikkinrar unnai – 2
1. puththiyulla kannikai pool
vizhiththitu visuvasiye
azhiyum janam meetkappata
jepiththitu visuvasiye
(enrum) – 2
2. pullulla itangkalile
meyssal kattituvar
aaththumavai thinam therri
aaruthal patuththituvar (unnai)
3. kanniyar valipare
karththarukkay purappatungkal
varuththappattu sumai sumappoorai
avarantai serththitungkal (meyppavan ) – 2
எனக்காய் யார் போவார்
enakkay yar poovar
போராடுகள் எனக்காய் யார் சகிப்பார்
pooratukal enakkay yar sakippar
திறப்பின் வாசலில் நிற்கிறவன் யார்
thirappin vasalil nirkiravan yar
என்றேசு அழைக்கின்றார் உன்னை – 2
enresu azhaikkinrar unnai – 2
1. புத்தியுள்ள கன்னிகை போல்
1. puththiyulla kannikai pool
விழித்திடு விசுவாசியே
vizhiththitu visuvasiye
அழியும் ஜனம் மீட்கப்பட
azhiyum janam meetkappata
ஜெபித்திடு விசுவாசியே
jepiththitu visuvasiye
(என்றும்) – 2
(enrum) – 2
2. புல்லுள்ள இடங்களிலே
2. pullulla itangkalile
மேய்ச்சல் காட்டிடுவார்
meyssal kattituvar
ஆத்துமாவை தினம் தேற்றி
aaththumavai thinam therri
ஆறுதல் படுத்திடுவார் (உன்னை)
aaruthal patuththituvar (unnai)
3. கன்னியர் வாலிபரே
3. kanniyar valipare
கர்த்தருக்காய் புறப்படுங்கள்
karththarukkay purappatungkal
வருத்தப்பட்டு சுமை சுமப்போரை
varuththappattu sumai sumappoorai
அவரண்டை சேர்த்திடுங்கள் (மேய்ப்பவன் ) – 2
avarantai serththitungkal (meyppavan ) – 2