Enakkaaga Enakkaaga song lyrics
எனக்காக எனக்காக
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எனக்காக எனக்காக – 2
நீர் சிந்திய இரத்தம்
நீர் சிந்திய வேர்வை
நீர் பட்ட காயங்கள்
எனக்காக எனக்காக
1) ஈட்டி எய்த மார்பில்
நானும் சாய்ந்திடுவேன். -2
ஆணிகள் பாய்ந்த கரத்தில்
முகத்தை பதித்திடுவேன். – 2
முட்கள் குத்திய தலையில்
முத்தங்கள் தந்திடுவேன்.
2) பார சிலுவையை சுமந்து கொண்டீர்
பாரம் நீங்கிடவே
சிலுவையை ஆவலாய் சுமந்தீர்
பாரம் நீங்கிடவே
அவமானம் ஏற்றுக் கொண்டீர்
சிறப்பாய் வாழ்ந்திடவே – 2
ஜீவனையும் தந்தீர்
உமக்குள் பிழைத்திடவே
3) உறவு என்று சொன்னால்
நீர்தானய்யா – 2
உந்தன் அன்புக்கு ஈடு
வேறே (எங்கே) யாருமையா – 2
உம்மை விட்டு பிரிந்து
வாழ முடியாதையா
“தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
enakkaka enakkaka – 2
neer sinthiya iraththam
neer sinthiya vervai
neer patta kayangkal
enakkaka enakkaka
1) eetti eytha marpil
nanum saynthituven. -2
aanikal payntha karaththil
mukaththai pathiththituven. – 2
mutkal kuththiya thalaiyil
muththangkal thanthituven.
2) para siluvaiyai sumanthu konteer
param neengkitave
siluvaiyai aavalay sumantheer
param neengkitave
avamanam erruk konteer
sirappay vazhnthitave – 2
jeevanaiyum thantheer
umakkul pizhaiththitave
3) uravu enru sonnal
neerthanayya – 2
unthan anpukku eetu
vere (engke) yarumaiya – 2
ummai vittu pirinthu
vazha mutiyathaiya
“thay poola therri” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
1 2 3 4 alleluya – 1 2 3 4 Alleluya
எனக்காக எனக்காக – 2
enakkaka enakkaka – 2
நீர் சிந்திய இரத்தம்
neer sinthiya iraththam
நீர் சிந்திய வேர்வை
neer sinthiya vervai
நீர் பட்ட காயங்கள்
neer patta kayangkal
எனக்காக எனக்காக
enakkaka enakkaka
1) ஈட்டி எய்த மார்பில்
1) eetti eytha marpil
நானும் சாய்ந்திடுவேன். -2
nanum saynthituven. -2
ஆணிகள் பாய்ந்த கரத்தில்
aanikal payntha karaththil
முகத்தை பதித்திடுவேன். – 2
mukaththai pathiththituven. – 2
முட்கள் குத்திய தலையில்
mutkal kuththiya thalaiyil
முத்தங்கள் தந்திடுவேன்.
muththangkal thanthituven.
2) பார சிலுவையை சுமந்து கொண்டீர்
2) para siluvaiyai sumanthu konteer
பாரம் நீங்கிடவே
param neengkitave
சிலுவையை ஆவலாய் சுமந்தீர்
siluvaiyai aavalay sumantheer
பாரம் நீங்கிடவே
param neengkitave
அவமானம் ஏற்றுக் கொண்டீர்
avamanam erruk konteer
சிறப்பாய் வாழ்ந்திடவே – 2
sirappay vazhnthitave – 2
ஜீவனையும் தந்தீர்
jeevanaiyum thantheer
உமக்குள் பிழைத்திடவே
umakkul pizhaiththitave
3) உறவு என்று சொன்னால்
3) uravu enru sonnal
நீர்தானய்யா – 2
neerthanayya – 2
உந்தன் அன்புக்கு ஈடு
unthan anpukku eetu
வேறே (எங்கே) யாருமையா – 2
vere (engke) yarumaiya – 2
உம்மை விட்டு பிரிந்து
ummai vittu pirinthu
வாழ முடியாதையா
vazha mutiyathaiya
“தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
“thay poola therri” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
1 2 3 4 alleluya – 1 2 3 4 Alleluya