enakaga uyir thantha

எனக்காக உயிர் தந்த பிராணநாயகா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எனக்காக உயிர் தந்த பிராணநாயகா (2)
குற்றம் ஏதும் செய்யாத புருஷோத்தமா(2)
பாவியை மீட்க வந்த ஜெகத்தரசகனே
குற்றவாளி என்ற பட்டம் பெற்ற தியாகராஜனே
மரித்த பின் உயிர்தெழுந்ந ஜீவனுள்ள தெய்வமே
தற்கொலையை தடுத்து என்னை வாழ வைக்கும் தெய்வமே