enakaaga adikkapateer
எனக்காக அடிக்கப்பட்டீர்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எனக்காக அடிக்கப்பட்டீர்
எனக்காக இரத்தம் சிந்தினீர் – 2
எந்தன் பாவம் கழுவி
நோய்களிலெல்லாம் சுகமாக்கினீரே
நீரே என் தஞ்சம்
நீரே என் பெலன் (கோட்டை) – 2
1. என் பாடுகளை நீர் ஏற்றுக்கொண்டீரே
என் துக்கங்களை சுமந்து கொண்டீர் – 2
என் தேவைகளை சந்தித்தீர்
என் நோய்களை நீக்கினீர் – 2
என் பாவங்களை மன்னித்தீர்
புது மனிதனாய் மாற்றினீரே – 2
2. என் மீறுதல்கள்காய் நீர் அடிக்கப்பட்டீர்
என் அக்கிரமங்கட்காய் நீர் நொறுக்கப்பட்டீர் – 2
என் பாரங்கள் சுமந்தவரே
என் சாபங்களை நீக்கினீர் – 2
சிலுவை நிழலில் தாங்கி
என்றும் இளைப்பாறுவேன் – 4
நீரே என் தஞ்சம் நீரே என் பெலம்
நீரே என் தஞ்சம் நீரே என் கோட்டை
என் ஜீவனுக்கு காரணானவர்
நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் – 2
என் தேவன் என் வெளிச்சம்
என்னை இரட்சிக்க வருபவரே
என் ஜீவனுக்கு காரணானவர்
நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்
நீரே என் தஞ்சம் நீரே என் பெலம்
நீரே என் தஞ்சம் நீரே என் கோட்டை
enakkaka atikkappatteer
enakkaka iraththam sinthineer – 2
enthan pavam kazhuvi
nooykalilellam sukamakkineere
neere en thanysam
neere en pelan (koottai) – 2
1. en patukalai neer errukkonteere
en thukkangkalai sumanthu konteer – 2
en thevaikalai santhiththeer
en nooykalai neekkineer – 2
en pavangkalai manniththeer
puthu manithanay marrineere – 2
2. en meeruthalkalkay neer atikkappatteer
en akkiramangkatkay neer norukkappatteer – 2
en parangkal sumanthavare
en sapangkalai neekkineer – 2
siluvai nizhalil thangki
enrum ilaipparuven – 4
neere en thanysam neere en pelam
neere en thanysam neere en koottai
en jeevanukku karananavar
nan yarukkum anysamatten – 2
en thevan en velissam
ennai iratsikka varupavare
en jeevanukku karananavar
nan yarukkum anysamatten
neere en thanysam neere en pelam
neere en thanysam neere en koottai
எனக்காக அடிக்கப்பட்டீர்
enakkaka atikkappatteer
எனக்காக இரத்தம் சிந்தினீர் – 2
enakkaka iraththam sinthineer – 2
எந்தன் பாவம் கழுவி
enthan pavam kazhuvi
நோய்களிலெல்லாம் சுகமாக்கினீரே
nooykalilellam sukamakkineere
நீரே என் தஞ்சம்
neere en thanysam
நீரே என் பெலன் (கோட்டை) – 2
neere en pelan (koottai) – 2
1. என் பாடுகளை நீர் ஏற்றுக்கொண்டீரே
1. en patukalai neer errukkonteere
என் துக்கங்களை சுமந்து கொண்டீர் – 2
en thukkangkalai sumanthu konteer – 2
என் தேவைகளை சந்தித்தீர்
en thevaikalai santhiththeer
என் நோய்களை நீக்கினீர் – 2
en nooykalai neekkineer – 2
என் பாவங்களை மன்னித்தீர்
en pavangkalai manniththeer
புது மனிதனாய் மாற்றினீரே – 2
puthu manithanay marrineere – 2
2. என் மீறுதல்கள்காய் நீர் அடிக்கப்பட்டீர்
2. en meeruthalkalkay neer atikkappatteer
என் அக்கிரமங்கட்காய் நீர் நொறுக்கப்பட்டீர் – 2
en akkiramangkatkay neer norukkappatteer – 2
என் பாரங்கள் சுமந்தவரே
en parangkal sumanthavare
என் சாபங்களை நீக்கினீர் – 2
en sapangkalai neekkineer – 2
சிலுவை நிழலில் தாங்கி
siluvai nizhalil thangki
என்றும் இளைப்பாறுவேன் – 4
enrum ilaipparuven – 4
நீரே என் தஞ்சம் நீரே என் பெலம்
neere en thanysam neere en pelam
நீரே என் தஞ்சம் நீரே என் கோட்டை
neere en thanysam neere en koottai
என் ஜீவனுக்கு காரணானவர்
en jeevanukku karananavar
நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் – 2
nan yarukkum anysamatten – 2
என் தேவன் என் வெளிச்சம்
en thevan en velissam
என்னை இரட்சிக்க வருபவரே
ennai iratsikka varupavare
என் ஜீவனுக்கு காரணானவர்
en jeevanukku karananavar
நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்
nan yarukkum anysamatten
நீரே என் தஞ்சம் நீரே என் பெலம்
neere en thanysam neere en pelam
நீரே என் தஞ்சம் நீரே என் கோட்டை
neere en thanysam neere en koottai