enaiyalum theva sathya soroopa

எனையாளும் தேவா
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எனையாளும் தேவா சத்ய சொரூபா
உம் புகழ் பாடிட கிருபை தாரும் தேவா
எனையாளும் தேவா சத்ய சொரூபா
1.வானமும் பூமியும் ஒழிந்தே தான் போகும்
உம் வார்த்தை என்றும் மாறாதது
சத்திய தேவனே…
சத்திய தேவனே…
நீர் ஒருவர் போதும்
நீர் அல்லால் ஆறுதல் யாரோ – எனையாளும் தேவா
2.கன்மலையானவரே உம்மைத்தான் துதிப்பேன்
உம் அன்பு இல்லையெனில் ஏதாகுமோ
கிருபை உள்ளவரே…
கிருபை உள்ளவரே…
இரக்கம் செய்யுமே
நீர் அல்லால் நிம்மதி எங்கோ
எனையாளும் தேவா சத்ய சொரூபா
உம் புகழ் பாடிட கிருபை தாரும் தேவா
எனையாளும் தேவா சத்ய சொரூபா