enai ummitam tharukiren en iyesuve

எனை உம்மிடம் தருகிறேன்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எனை உம்மிடம் தருகிறேன் என் இயேசுவே
உம் அன்பால் நிரப்பிடுமே
உம்மார்பில் சாய்ந்து நான் அழவேண்டும்
என் கண்ணீரை உம்மிடம் தரவேண்டும்
உடைந்த என் உள்ளம் தேற்றிடுமே
வழிதெரியா ஆட்டைப் போல் அலைகின்றேனே – எனை
கடல்நீரில் மீனழுதால் யாரறிவார்
மழைநீரில் நானழுதால் யார் காண்பார்
என்னுள்ளம் உடைத்து உம்மிடமே
தருகின்றேன் என்னை உம் சொந்தமதாய்
என் நம்பிக்கை நங்கூரம் நீர்தானையா
உம் மார்போடு சேர்த்தென்னை காப்பவரே
தாய்ப்போல் என்றும் அணைப்பவரே
ஆறுதல் எனக்கென்றும் நீரே ஐயா