enai maravatha esuve – Enai Maravatha Yesuve

எனை மறவாத ஏசுவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எனை மறவாத ஏசுவே – Enai Maravatha Yesuve
எனை மறவாத ஏசுவே
உமை மறவாமலே
உமக்கென்ன நானும் வாழவே
கிருபையை தாருமே
உந்தன் முகம் காணவே விழிகள் இரண்டும் வாடுதே
உந்தன் வார்த்தை கேக்கவே செவிகள் இரண்டும் தேடுதே
உம்மை நானும் வாழ்த்தி பாடவே -2
1.நீர் திறந்த வாசலை அடைத்து வைக்க ஆளில்லை
உம்மை மீறி தீங்கு செய்ய எதிர்த்து நிற்க ஆளில்லை
உம்மை நானும் வாழ்த்தி பாடவே -2
2.நீர் எனக்கு செய்த நன்மை எண்ணி சொல்ல கூடுமோ
உம்மை போல என்னை மேய்க்க நல்ல மேய்ப்பன் யாருனுண்டு
உம்மை நானும் வாழ்த்தி பாடவே -2
3.கோணல் ஆனா பாதையை செவ்வையாக மாற்றினீர்
நான் நாடாகும் பாதையெல்லாம் வழுவிடாமல் காக்கின்ரீர்
உம்மை நானும் வாழ்த்தி பாடவே -2