enai aalum meri matha

எனை ஆளும் மேரி மாதா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Mother Mary Songs and Roman Catholic Songs collection.

எனை ஆளும் மேரி மாதா
துணை நீயே மேரி மாதா
என்றும் துணை நீயே மேரி மாதா
பரிசுத்த ஆவியாலே
வர புத்திரன் ஈன்ற தாயே
பிரபு ஏசுநாதன் அருளால்
புவியோரும் புனிதம் அடைந்தார் – எனை ஆளும்
நிலை மாறி வந்ததாலே
நகைப்பானதே என் வாழ்வே
கணமேனும் சாந்தி இலையே
அனுதினமும் சோதியாதே – எனை ஆளும்
எனை ஆளும் மேரி மாதா பாடல் வரிகள், Enai Aalum Mary Maatha Lyrics