en yesuve yesuve
என் இயேசுவே இயேசுவே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் இயேசுவே இயேசுவே -2
1. தாயினும் மேலாய் அன்பு கூர்ந்தீர்
தந்தை போல் என்னை சுமந்தவரே -2
நண்பனைப் போல் தனிமையிலே
ஆறுதலாய் இருத்தவரே -2
2. நல் மேய்ப்பனாய் எனக்கு இருப்பவரே
பூனியாய் இன்றும் பூரிப்பவரே
தரிசனத்தை என்னில் தந்த உமக்காய்
உழைக்க செய்பவரே
3. நீர் கொடுத்த இந்த தீபத்தை
அணைய ஒருபோதும் விடமாட்டேன்
உமக்காக வாழ்நாளெல்லாம்
சாட்சியாக வாழ்ந்திடுவேன்
en iyesuve iyesuve -2
1. thayinum melay anpu koorntheer
thanthai pool ennai sumanthavare -2
nanpanaip pool thanimaiyile
aaruthalay iruththavare -2
2. nal meyppanay enakku iruppavare
pooniyay inrum poorippavare
tharisanaththai ennil thantha umakkay
uzhaikka seypavare
3. neer kotuththa intha theepaththai
anaiya orupoothum vitamatten
umakkaka vazhnalellam
satsiyaka vazhnthituven
என் இயேசுவே இயேசுவே -2
en iyesuve iyesuve -2
1. தாயினும் மேலாய் அன்பு கூர்ந்தீர்
1. thayinum melay anpu koorntheer
தந்தை போல் என்னை சுமந்தவரே -2
thanthai pool ennai sumanthavare -2
நண்பனைப் போல் தனிமையிலே
nanpanaip pool thanimaiyile
ஆறுதலாய் இருத்தவரே -2
aaruthalay iruththavare -2
2. நல் மேய்ப்பனாய் எனக்கு இருப்பவரே
2. nal meyppanay enakku iruppavare
பூனியாய் இன்றும் பூரிப்பவரே
pooniyay inrum poorippavare
தரிசனத்தை என்னில் தந்த உமக்காய்
tharisanaththai ennil thantha umakkay
உழைக்க செய்பவரே
uzhaikka seypavare
3. நீர் கொடுத்த இந்த தீபத்தை
3. neer kotuththa intha theepaththai
அணைய ஒருபோதும் விடமாட்டேன்
anaiya orupoothum vitamatten
உமக்காக வாழ்நாளெல்லாம்
umakkaka vazhnalellam
சாட்சியாக வாழ்ந்திடுவேன்
satsiyaka vazhnthituven