en yesuve neere
என் இயேசுவே நீரே எந்தன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் இயேசுவே நீரே எந்தன்
சொந்தம் நீரே என் பட்சமே -2
நிலையற்ற வாழ்வில் நிம்மதி
நீரன்றியாரும் இல்லை -2
1. இருளாம் பாதையில் அணையாத தீபமாய்
கருணையாய் என்னை கரம்பிடித்து வந்தீர்
கால்கள் இடறாமல் சேதம் அடையாமல்
கரத்தால் தாங்கினீர் சிறகால் மூடினீர்
2. எத்தனையோ நன்மை என் வாழ்வில் செய்து
வரும் உத்தமர் இயேசு உம்மை உலகுக்கு கூறிடுவேன்
தாயாய் தகப்பனாய் அதற்கும் மேலாய்
அன்பு காட்டினீர் தேற்றி அணைந்திட்டீர்
en iyesuve neere enthan
sontham neere en patsame -2
nilaiyarra vazhvil nimmathi
neeranriyarum illai -2
1. irulam pathaiyil anaiyatha theepamay
karunaiyay ennai karampitiththu vantheer
kalkal itaramal setham ataiyamal
karaththal thangkineer sirakal mootineer
2. eththanaiyoo nanmai en vazhvil seythu
varum uththamar iyesu ummai ulakukku koorituven
thayay thakappanay atharkum melay
anpu kattineer therri anainthitteer
என் இயேசுவே நீரே எந்தன்
en iyesuve neere enthan
சொந்தம் நீரே என் பட்சமே -2
sontham neere en patsame -2
நிலையற்ற வாழ்வில் நிம்மதி
nilaiyarra vazhvil nimmathi
நீரன்றியாரும் இல்லை -2
neeranriyarum illai -2
1. இருளாம் பாதையில் அணையாத தீபமாய்
1. irulam pathaiyil anaiyatha theepamay
கருணையாய் என்னை கரம்பிடித்து வந்தீர்
karunaiyay ennai karampitiththu vantheer
கால்கள் இடறாமல் சேதம் அடையாமல்
kalkal itaramal setham ataiyamal
கரத்தால் தாங்கினீர் சிறகால் மூடினீர்
karaththal thangkineer sirakal mootineer
2. எத்தனையோ நன்மை என் வாழ்வில் செய்து
2. eththanaiyoo nanmai en vazhvil seythu
வரும் உத்தமர் இயேசு உம்மை உலகுக்கு கூறிடுவேன்
varum uththamar iyesu ummai ulakukku koorituven
தாயாய் தகப்பனாய் அதற்கும் மேலாய்
thayay thakappanay atharkum melay
அன்பு காட்டினீர் தேற்றி அணைந்திட்டீர்
anpu kattineer therri anainthitteer