en yesuve en aathma naayagare
என் இயேசுவே என் ஆத்ம நாயகரே வந்திடுவீர்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
1.என் இயேசுவே என் ஆத்ம நாயகரே வந்திடுவீர்
என் கண்ணீர் துடைத்திடவே
உம்மில் நான் சேர்ந்திடவே
என் நேசரே மத்யவானில் வேகம்
வந்திடுவீர்
2.வெண்மேகத்தில் தூதகணங்களுடன் வரும்நேரம்
எனக்காய் காயப்பட்டதால்
பொன்முகம் முத்தம் செய்திட
தண்ணீர் தேடும் மான்களைப்போல நானும்
வாஞ்சிக்கிறேன்
3.வெண்வஸ்திரம் தரித்து உயிர்த்தெழுந்து சுத்தருடன்
சேர்ந்து நின் சமூகத்திலே
அல்லேலூயா பாடிட
புத்தியுள்ள கன்னிகைபோல் எப்போதும்
ஆயத்தமே
4.சுர்யசந்திர நட்சத்திரங்களைகடந்து சொர்க்கவீட்டில்
பளிங்கு நதியோரத்தில்
ஜீவவிருட்சத்தின் நிழலில்
நித்திய வீட்டில் சேர்ந்திட வாஞ்சிக்கிறேன்
என் நேசரே
1.en iyesuve en aathma nayakare vanthituveer
en kanneer thutaiththitave
ummil nan sernthitave
en nesare mathyavanil vekam
vanthituveer
2.venmekaththil thoothakanangkalutan varumneram
enakkay kayappattathal
ponmukam muththam seythita
thanneer thetum mankalaippoola nanum
vanysikkiren
3.venvasthiram thariththu uyirththezhunthu suththarutan
sernthu nin samookaththile
allelooya patita
puththiyulla kannikaipool eppoothum
aayaththame
4.suryasanthira natsaththirangkalaikatanthu sorkkaveettil
palingku nathiyooraththil
jeevavirutsaththin nizhalil
niththiya veettil sernthita vanysikkiren
en nesare