en yesu naathanae
என் இயேசு நாதனே என் வாஞ்சை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் இயேசு நாதனே என் வாஞ்சை நீரே
எந்நாளும் மண்ணில் நீர் போதுமே -2
1. யாரும் சகாயம் இல்லாமல் உலகில்
பாரம் சோர்வினால் தவிக்கும் நேரம் -2
என் வாஞ்சை தீர்த்திட
என் கண்ணீர் துடைத்திட
கர்த்தாவே நீரல்லால் யாருமில்லை-2
2. உற்றவர் சிநேகம் இல்லாமல் போனாலும்
பிரியமானவர் மாறி போனாலும்
மாற்றம் இல்லாத என் நேசர் நீரே
வேறாரும் இல்லை துணையாய் நாதா
3. உம் முகம் நேரில் என்று நான் காண்பேன்
என் மனம் வாஞ்சையால் வாடிப்போகுதே
நீர் வராமல் என் கண்ணீர் என்றும்
மாறுவதில்லை என் ஆத்ம நாதா
en iyesu nathane en vanysai neere
ennalum mannil neer poothume -2
1. yarum sakayam illamal ulakil
param soorvinal thavikkum neram -2
en vanysai theerththita
en kanneer thutaiththita
karththave neerallal yarumillai-2
2. urravar sinekam illamal poonalum
piriyamanavar mari poonalum
marram illatha en nesar neere
verarum illai thunaiyay natha
3. um mukam neril enru nan kanpen
en manam vanysaiyal vatippookuthe
neer varamal en kanneer enrum
maruvathillai en aathma natha
என் இயேசு நாதனே என் வாஞ்சை நீரே
en iyesu nathane en vanysai neere
எந்நாளும் மண்ணில் நீர் போதுமே -2
ennalum mannil neer poothume -2
1. யாரும் சகாயம் இல்லாமல் உலகில்
1. yarum sakayam illamal ulakil
பாரம் சோர்வினால் தவிக்கும் நேரம் -2
param soorvinal thavikkum neram -2
என் வாஞ்சை தீர்த்திட
en vanysai theerththita
என் கண்ணீர் துடைத்திட
en kanneer thutaiththita
கர்த்தாவே நீரல்லால் யாருமில்லை-2
karththave neerallal yarumillai-2
2. உற்றவர் சிநேகம் இல்லாமல் போனாலும்
2. urravar sinekam illamal poonalum
பிரியமானவர் மாறி போனாலும்
piriyamanavar mari poonalum
மாற்றம் இல்லாத என் நேசர் நீரே
marram illatha en nesar neere
வேறாரும் இல்லை துணையாய் நாதா
verarum illai thunaiyay natha
3. உம் முகம் நேரில் என்று நான் காண்பேன்
3. um mukam neril enru nan kanpen
என் மனம் வாஞ்சையால் வாடிப்போகுதே
en manam vanysaiyal vatippookuthe
நீர் வராமல் என் கண்ணீர் என்றும்
neer varamal en kanneer enrum
மாறுவதில்லை என் ஆத்ம நாதா
maruvathillai en aathma natha