en yeasu raja
என் இயேசு ராஜா
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் இயேசு ராஜா உம்மை போற்றுகிறேன்
சாரோனின் ரோஜா உம்மை புகழுகிறேன்
சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
பதினாயிரம் பேர்களில் சிறந்தவரும் நீரே
பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும் கூட வருபவரே
கோலும் தடியும் கொண்டென்னை தேற்றி வருபரே
எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே
என் பாரம் யாவையும் சுமப்பவரும் நீரே
en iyesu raja ummai poorrukiren
saroonin rooja ummai pukazhukiren
saroonin rooja pallaththakkin leeli
pathinayiram perkalil siranthavarum neere
pallaththakkil nan natanthalum koota varupavare
koolum thatiyum kontennai therri varupare
enakkaka yavaiyum seythu mutippavare
en param yavaiyum sumappavarum neere
என் இயேசு ராஜா உம்மை போற்றுகிறேன்
en iyesu raja ummai poorrukiren
சாரோனின் ரோஜா உம்மை புகழுகிறேன்
saroonin rooja ummai pukazhukiren
சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
saroonin rooja pallaththakkin leeli
பதினாயிரம் பேர்களில் சிறந்தவரும் நீரே
pathinayiram perkalil siranthavarum neere
பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும் கூட வருபவரே
pallaththakkil nan natanthalum koota varupavare
கோலும் தடியும் கொண்டென்னை தேற்றி வருபரே
koolum thatiyum kontennai therri varupare
எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே
enakkaka yavaiyum seythu mutippavare
என் பாரம் யாவையும் சுமப்பவரும் நீரே
en param yavaiyum sumappavarum neere