En Vellicham Aanavarae Lyrics
என் வெளிச்சம் ஆனவரே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் வெளிச்சம் ஆனவரே உம்மை என்றும் உயர்த்திடுவேன்
என் இரட்சிப்பு மாணவரே உம்மை என்றும் துதித்திடுவேன் -2
உம்மை என்றும் துதித்திடுவேன்
உம்மை என்றும் போற்றிடுவேன்
உம்மைத் தவிர துணையே இல்லை
உண்மை என்றும் உயர்த்திடுவேன் உண்மை என்றும் போற்றிடுவேன் உம்மைத் தவிர துணையே இல்லை -2

என் இரட்சிப்பு மாணவரே உம்மை என்றும் உயர்த்திடுவேன்
1.கர்த்தர் என் கூட இருப்பதினால் நான் என்றும் அசைக்கப்படுவதில்லை -2
என்னை உயர்த்துபவரும் நீரே என்னைக் காப்பவரும் நீரே
உம்மை விட்டால் வழியே இல்லையே -2
உம்மை என்றும் உயர்த்திடுவேன் உம்மை என்றும் போற்றிடுவேன் உம்மை தவிர துணையே இல்லை -2
2.கர்த்தர் என் கேடகம் ஆனதினாலே நான் என்றும் அசைக்கப்படு வதில்லை -2
என்னை உயர்த்துபவரும் நீரே
என்னை காப்பவர் நீரே உன்னை விட்டால் வழியே இல்லையே-2
உம்மை என்றும் உயர்த்திடுவேன் உண்மை என்றும் போற்றிடுவேன் உம்மைத் தவிர துணையே இல்லை -2
3.கர்த்தர் என் நம்பிக்கை ஆனதினால் நான் என்றும் வெட்கப்பட்டு போவதில்லை -2
உம்மையே உயர்த்திடுவேன் உம்மையை போற்றிடுவேன் உம்மை விட்டால் துணையே இல்லையே -2
உம்மை என்றும் துதித்திடுவேன் உம்மை என்றும் போற்றிடுவேன் உம்மைத் தவிர துணையே இல்லை -2
என் வெளிச்சமும் ஆனவரே உம்மை என்றும் உயர்த்திடுவேன் என் இரட்சிப்பும் ஆனவரே உம்மை என்றும் துதித்டுவேன் -2
உம்மை என்றும் துதித்திடுவேன் உம்மை என்றும் போற்றிடுவேன் உம்மை தவிர துணையே இல்லை-2

என் இரட்சிப்புமானவரெ
உம்மை என்றும் உயர்த்திடுவேன் -2
en velissam aanavare ummai enrum uyarththituven
en iratsippu manavare ummai enrum thuthiththituven -2
ummai enrum thuthiththituven
ummai enrum poorrituven
ummaith thavira thunaiye illai
unmai enrum uyarththituven unmai enrum poorrituven ummaith thavira thunaiye illai -2

en iratsippu manavare ummai enrum uyarththituven
1.karththar en koota iruppathinal nan enrum asaikkappatuvathillai -2
ennai uyarththupavarum neere ennaik kappavarum neere
ummai vittal vazhiye illaiye -2
ummai enrum uyarththituven ummai enrum poorrituven ummai thavira thunaiye illai -2
2.karththar en ketakam aanathinale nan enrum asaikkappatu vathillai -2
ennai uyarththupavarum neere
ennai kappavar neere unnai vittal vazhiye illaiye-2
ummai enrum uyarththituven unmai enrum poorrituven ummaith thavira thunaiye illai -2
3.karththar en nampikkai aanathinal nan enrum vetkappattu poovathillai -2
ummaiye uyarththituven ummaiyai poorrituven ummai vittal thunaiye illaiye -2
ummai enrum thuthiththituven ummai enrum poorrituven ummaith thavira thunaiye illai -2
en velissamum aanavare ummai enrum uyarththituven en iratsippum aanavare ummai enrum thuthithtuven -2
ummai enrum thuthiththituven ummai enrum poorrituven ummai thavira thunaiye illai-2

en iratsippumanavare
ummai enrum uyarththituven -2