En vazhvu ullavarai

என் வாழ்வு உள்ளவரை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் வாழ்வு உள்ளவரை – En vazhvu ullavarai
என் வாழ்வு உள்ளவரை உம்மையே துதிப்பேன்
என் இறுதி மூச்சுவரை உம்மையே போற்றுவேன்
பெயர் சொல்லி அழைத்தீரே கருவில் என்னை தெரிந்தீரே
உம் அன்பால் நிறைத்தீரே உம் தயவால் ரட்சித்தீரே
மறவாமல் நடித்தினீரே தேவைகளை சந்தித்தீரே
பாசத்தை பொழிந்தீரே பரிவோடு காத்தீரே
புது வாழ்வு தந்தீரே வழுவாமல் காத்தீரே
உன்னதத்தில் உயர்த்தீனீரே உம் கிருபை பொழிந்தீரே