En Vaazhvil RatchipU vanthathae song lyrics

என் வாழ்வில் இரட்சிப்பு வந்ததே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் வாழ்வில் இரட்சிப்பு வந்ததே ஆத்தும ஆதாயம் தந்ததே – 2
விசுவாசம் நம்பிக்கை வந்ததே பெலனும் சுகமும் தந்ததே – 2 மேட்டிமை பெருமை அகன்றதே இயேசுவே அதற்குகாரணரே – 2
இயேசு என் ராஜனே இயேசு என் ஜீவனே – 2
என் வாழ்வில் பரிசுத்தம் வந்ததே பரமனின் தயவைத் தந்ததே – 2 அசுத்த இச்சைகள் அகன்றதே இயேசுவே அதற்குகாரணரே – 2
-இயேசு என் ராஜனே இயேசு என் ஜீவனே – 2
என் வாழ்வில் கனிகள் வந்ததே தாழ்மை இரக்கம்தந்ததே -2
மேட்டிமை பெருமை அகன்றதே இயேசுவே அதற்குகாரணரே – 2
-இயேசு என் ராஜனே இயேசு என் ஜீவனே – 2
என் வாழ்வில் ஆனந்தம் வந்ததே இனியபாடலை தந்ததே – 2 கவலைகஷ்டங்ள்அகன்றதே இயேசுவே அதற்குகாரணரே 2
-இயேசு என் ராஜனே இயேசு என் ஜீவனே