En Vaazhvai Uyarthidum Lyrics

என் வாழ்வை உயர்த்திடும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் வாழ்வை உயர்த்திடும் கர்த்தர் என்னோடு இருக்க கலக்கமில்லையே
என் எதிர்காலம் அறிந்திடும் ராஜா என்னோடு இருக்க குறையில்லையே
எல் கிப்போர் எல் கிப்போர்
யுத்தங்கள் செய்பவரே
எதிரி படைதனை துரத்திடுவீர்
ஜெயமாய் எம்மை நடத்துவீர் –
சரணம் 1:
எதிரியாய் எழும்பும் சத்துருவை
முற்றிலும் இன்று முறியடிப்பீர்
ஒருவழியாய் வரும் எதிரிகளை
ஏழுவழியாய் சிதறடிப்பீர்
இருண்ட வாழ்க்கை மறைந்திடுதே நன்மைகள் என்னை சூழ்ந்திடுதே
எதிராய் எழும்பும் ஆயுதமே
ஒன்றுமே வாய்க்காது போகிடுமே-
சரணம் 2:
தலைமுறை தலைமுறை ஆளுகையை நித்தியமாய் நீர் செய்பவரே –
வாக்கு மாறாத தேவன் நீரே சொன்னதை எனக்காய் செய்திடுவீர்
முன்னே நீர் சென்று வழிநடத்தி புதிய வாசல்கள் திறக்கின்றீரே
கோணல்கள் யாவும் நேராகுதே தடைகள் யாவும் தகருதே –
En Vaazhvai Uyarthidum Lyrics in English