en uyirana uyirana

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Praise Songs and Worship Songs collection.

என் உயிரான உயிரான
உயிரான இயேசு
என் உயிரான இயேசு
என் உயிரோடு கலந்தீர்-என்
உயிரே நான் உம்மை
துதிப்பேன்
1.உம் வசனம் எனக்கு
உணவாகும்
உடலுக்கெல்லாம் அது
மருந்தாகும்
இரவும் பகலுமையா உந்தன்
வசனம் தியானிக்கிறேன
2.உலகமெல்லாம் மறக்குதையா
உணர்வெல்லாம்
இனிக்குதையா
உம் நாமம் துதிக்கையிலே
இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே
-ராஜா