en uyir ullavarai

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Praise Songs and Worship Songs collection.

என் உயிர் உள்ளவரை
உம்மை துதித்திடுவேன்
என் உயிர் பிரிந்தாலும் உம்மையே-2
என் ஜீவன் உமக்காக
என் வாழ்வும் உமக்காக-2
என்னை ஏற்றுக்கொள்ளும்
என்னை மன்னியும்
உம் பிரியமாய்
என்னை மாற்றிடும்-2-என் உயிர்
1.தாயின் கருவில்
என்னை காத்தவரே
உம் தோளில்
என்னை சுமந்தவரே-2
என் தனிமையிலே
என்னை தேற்றினிரே
என் அருகினிலே
என்றும் இருப்பவரே-2-என் உயிர்