en uyir ullavarai ummai
என் உயிருள்ளவரை உம்மை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் உயிருள்ளவரை உம்மைத்தான் துதிப்பேன்
நான் நிலைத்திடும் வரை உம்மை காணவே
என் மன வாஞ்சையோ உம்மை காணவே
தேவனே எந்தன் தேவனே – 2
1. என் உதடு சொல்லும் நீர் தேவனென்று
என் கண்கள் என்றும் உம்மை நோக்கிடுமே
என் இதயம் எங்கும் உந்தன் அன்பை சொல்ல
தேவனே எந்தன் தேவனே – 2
2. உன் பாதம் தேடி நான் ஓடி வருவேன்
என் தேவன் நீரே உம்மை போற்றிடிடுவேன்
என்னை தேற்றுபவர் எந்தன் அருகிலே
தேவனே எந்தன் தேவனே – 2
என் உயிர் உள்ளவரை உம்மைத்தான் துதிப்பேன்
நான் நிலைத்திடும் வரை உம்மை தேடுவேன்
என் மன வாஞ்சையோ உம்மை காணவே
தேவனே எந்தன் தேவனே
தேவனே எந்தன் தேவனே
தேவனே எந்தன் தேவனே
en uyirullavarai ummaiththan thuthippen
nan nilaiththitum varai ummai kanave
en mana vanysaiyoo ummai kanave
thevane enthan thevane – 2
1. en uthatu sollum neer thevanenru
en kankal enrum ummai nookkitume
en ithayam engkum unthan anpai solla
thevane enthan thevane – 2
2. un patham theti nan ooti varuven
en thevan neere ummai poorritituven
ennai therrupavar enthan arukile
thevane enthan thevane – 2
en uyir ullavarai ummaiththan thuthippen
nan nilaiththitum varai ummai thetuven
en mana vanysaiyoo ummai kanave
thevane enthan thevane
thevane enthan thevane
thevane enthan thevane
என் உயிருள்ளவரை உம்மைத்தான் துதிப்பேன்
en uyirullavarai ummaiththan thuthippen
நான் நிலைத்திடும் வரை உம்மை காணவே
nan nilaiththitum varai ummai kanave
என் மன வாஞ்சையோ உம்மை காணவே
en mana vanysaiyoo ummai kanave
தேவனே எந்தன் தேவனே – 2
thevane enthan thevane – 2
1. என் உதடு சொல்லும் நீர் தேவனென்று
1. en uthatu sollum neer thevanenru
என் கண்கள் என்றும் உம்மை நோக்கிடுமே
en kankal enrum ummai nookkitume
என் இதயம் எங்கும் உந்தன் அன்பை சொல்ல
en ithayam engkum unthan anpai solla
தேவனே எந்தன் தேவனே – 2
thevane enthan thevane – 2
2. உன் பாதம் தேடி நான் ஓடி வருவேன்
2. un patham theti nan ooti varuven
என் தேவன் நீரே உம்மை போற்றிடிடுவேன்
en thevan neere ummai poorritituven
என்னை தேற்றுபவர் எந்தன் அருகிலே
ennai therrupavar enthan arukile
தேவனே எந்தன் தேவனே – 2
thevane enthan thevane – 2
என் உயிர் உள்ளவரை உம்மைத்தான் துதிப்பேன்
en uyir ullavarai ummaiththan thuthippen
நான் நிலைத்திடும் வரை உம்மை தேடுவேன்
nan nilaiththitum varai ummai thetuven
என் மன வாஞ்சையோ உம்மை காணவே
en mana vanysaiyoo ummai kanave
தேவனே எந்தன் தேவனே
thevane enthan thevane
தேவனே எந்தன் தேவனே
thevane enthan thevane
தேவனே எந்தன் தேவனே
thevane enthan thevane