en uyarvin karanare

என் உயர்வின் காரணரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் உயர்வின் காரணரே
என் உயர்ந்த கண்மலையே
இப் பாரினில் நான் உம்மையே
சார்ந்து வாழுவேன் -(2)
நான் நிற்பதும் நிலைப்பதும்
உந்தனின் கிருபையே
மலைகள் விலகிடும்
உம் அன்பு விலகாதே -(2)
தேவனே என் தேவனே
என்னை மறவாதேயும்
உம்மை தான் நான் பற்றியே
இப் பூவியில் வாழ்வேனே
உபத்ரவமோ வியாகூலமோ
துக்கமோ மரணமோ
எது வந்தாலும் இயேசுவின்
பின்னே ஓடுவேன் -(2)
ஆமேன்…
என் உயர்வின் காரணரே பாடல் வரிகள், En Uyarvin kaaranarae Lyrics