en uththama snekithane
என் உத்தம ஸ்நேகிதனே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் உத்தம ஸ்நேகிதனே
நல் வழி காட்டும் தீபமே
நீரென் முன் போக
நீரென் கூட வரப்
பயப்படேன் நான் அஞ்சிடேன்
இம்மானுவேல் இம்மானுவேல்
என் கூட வருகின்ற தேவன்
காரிருள் போன்ற பாதையிலே
கைவிடப்பட்டு கதறினேன் நான்
கிட்டவந்து காயம் கட்டி
காப்பாற்றினீர்
கரங்களில் ஏந்திஎன்னை
நடக்கவைத்தீர்
ஒரு தோழனைப்போல துணையாய் வந்த
என் யேசுவெல்லாமல் யாருமில்லே
திசை தப்பி திக்கற்று
நடக்கும்போது
கரைக்கான கடலிலே
முழுகும்போது
கண்ணை வைத்து ஆலோசனை சொல்லித்தந்து
நடக்கும் வழித்துணை காட்டி தந்து
ஒரு அப்பாவைபோலே வழிநடத்த
என் யேசுவெல்லாமல் யாருமில்லே
வேதனையால் மனம்
உடைந்தபோது
ஆறுதல் இழந்து
அழுதபோது
அன்பால் மார்போடு சேர்த்துகொண்டு
அழாதே என்றுசொல்லி
அமைதி தந்து
ஒரு அம்மாவைப்போல் ஆற்றிதெற்றிடை
என் யேசுவெல்லாமல் யாருமில்லே
என் உத்தம ஸ்நேகிதனே பாடல் வரிகள், En uthama snegithane lyrics
en uththama snekithane
nal vazhi kattum theepame
neeren mun pooka
neeren koota varap
payappaten nan anysiten
immanuvel immanuvel
en koota varukinra thevan
karirul poonra pathaiyile
kaivitappattu katharinen nan
kittavanthu kayam katti
kapparrineer
karangkalil enthiennai
natakkavaiththeer
oru thoozhanaippoola thunaiyay vantha
en yesuvellamal yarumille
thisai thappi thikkarru
natakkumpoothu
karaikkana katalile
muzhukumpoothu
kannai vaiththu aaloosanai solliththanthu
natakkum vazhiththunai katti thanthu
oru appavaipoole vazhinataththa
en yesuvellamal yarumille
vethanaiyal manam
utainthapoothu
aaruthal izhanthu
azhuthapoothu
anpal marpootu serththukontu
azhathe enrusolli
amaithi thanthu
oru ammavaippool aarritherritai
en yesuvellamal yarumille
en uththama snekithane patal varikal, En uthama snegithane lyrics
என் உத்தம ஸ்நேகிதனே
en uththama snekithane
நல் வழி காட்டும் தீபமே
nal vazhi kattum theepame
நீரென் முன் போக
neeren mun pooka
நீரென் கூட வரப்
neeren koota varap
பயப்படேன் நான் அஞ்சிடேன்
payappaten nan anysiten
இம்மானுவேல் இம்மானுவேல்
immanuvel immanuvel
என் கூட வருகின்ற தேவன்
en koota varukinra thevan
காரிருள் போன்ற பாதையிலே
karirul poonra pathaiyile
கைவிடப்பட்டு கதறினேன் நான்
kaivitappattu katharinen nan
கிட்டவந்து காயம் கட்டி
kittavanthu kayam katti
காப்பாற்றினீர்
kapparrineer
கரங்களில் ஏந்திஎன்னை
karangkalil enthiennai
நடக்கவைத்தீர்
natakkavaiththeer
ஒரு தோழனைப்போல துணையாய் வந்த
oru thoozhanaippoola thunaiyay vantha
என் யேசுவெல்லாமல் யாருமில்லே
en yesuvellamal yarumille
திசை தப்பி திக்கற்று
thisai thappi thikkarru
நடக்கும்போது
natakkumpoothu
கரைக்கான கடலிலே
karaikkana katalile
முழுகும்போது
muzhukumpoothu
கண்ணை வைத்து ஆலோசனை சொல்லித்தந்து
kannai vaiththu aaloosanai solliththanthu
நடக்கும் வழித்துணை காட்டி தந்து
natakkum vazhiththunai katti thanthu
ஒரு அப்பாவைபோலே வழிநடத்த
oru appavaipoole vazhinataththa
என் யேசுவெல்லாமல் யாருமில்லே
en yesuvellamal yarumille
வேதனையால் மனம்
vethanaiyal manam
உடைந்தபோது
utainthapoothu
ஆறுதல் இழந்து
aaruthal izhanthu
அழுதபோது
azhuthapoothu
அன்பால் மார்போடு சேர்த்துகொண்டு
anpal marpootu serththukontu
அழாதே என்றுசொல்லி
azhathe enrusolli
அமைதி தந்து
amaithi thanthu
ஒரு அம்மாவைப்போல் ஆற்றிதெற்றிடை
oru ammavaippool aarritherritai
என் யேசுவெல்லாமல் யாருமில்லே
en yesuvellamal yarumille
என் உத்தம ஸ்நேகிதனே பாடல் வரிகள், En uthama snegithane lyrics
en uththama snekithane patal varikal, En uthama snegithane lyrics