en ullam nantiyaal ponguthae

என் உள்ளம் நன்றியால் பொங்குதே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் உள்ளம் நன்றியால் பொங்குதே
இயேசுவே... மீட்பரே...
என் உள்ளம் நன்றியால் பொங்குதே
நீர் செய்த அதிசயங்களை எண்ணிட
என் உள்ளம் பொங்குதே
நீர் செய்த அற்புதங்களை
பாடலாய் பாடுதே
என்னையும் தெரிந்து கொண்டீரே
என் வாழ்வில் இருளை மாற்றினீரே
என்னை உம் அன்பை பாட வைத்தீரே
உம் நாமம் சொல்லிட
உம் அன்பை நினைத்திட
என்னை உம் பிள்ளையாய்
நிறுத்தினீரே பாடுவேன்... போற்றுவேன்