en thevane nan unmai nampi irukkinren (2)

என் தேவனே நான் உண்மை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் தேவனே நான் உண்மை நம்பி இருக்கின்றேன் (2)
1)வேறு (யாரும்)அன்பு இல்லாமல் தனிமையில் நான் வாடினேன்
உந்தன் அன்பு காட்டினீர் உயிர் தந்த அன்பு சிலுவையில்
2) யாரும் இல்லாத நேரத்தில் நான் கலங்கின வேளையில்
இயேசுவின் கரம் என்னை தேடி வந்து அணைத்தது
3)மனிதன் என்னை வெறுத்தாலும் தவறாக என்னை பேசினாலும்
இயேசுவே என்னுடன் இருந்து
ஜெயத்தில் மேல் ஜெயம் தருவார்