en thesaththai thangkal karaththil tharukiren
என் தேசத்தை
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் தேசத்தை தங்கள் கரத்தில் தருகிறேன்
காயம் கொண்ட கரத்தினால்
அதை மாற்றி தாருமே
போரில்லா, கண்ணீர் இல்ல, துன்பமில்லை
தேசம் என்னக்கு வேண்டும் -2
1.பாவ வாழ்வை உணர்ந்து
தங்கள் பாதம்
திரும்பும் தேசம் வேண்டும்
உலகத்தின் பின்னே செல்லும்
எங்கள் வாலிபர் இதயம் மாறவேண்டும்
2.தேசத்தின் எல்லை எங்கும்
தங்கள் தூதர்கள்
காவல் நிற்கவேண்டும்
தீவிரவாத செயல்கள்
அடியோடு அழிந்து மாறவேண்டும்
3.நீதியின் வலது கரத்தால்
எங்கள் தேசத்தை நீர்
ஆளவேண்டும்
தேசத்தை ஆளும் தலைவர்கள்
சுவிசேஷம் சொல்லும் நாட்கள் வேண்டும்
en thesaththai thangkal karaththil tharukiren
kayam konta karaththinal
athai marri tharume
poorilla, kanneer illa, thunpamillai
thesam ennakku ventum -2
1.pava vazhvai unarnthu
thangkal patham
thirumpum thesam ventum
ulakaththin pinne sellum
engkal valipar ithayam maraventum
2.thesaththin ellai engkum
thangkal thootharkal
kaval nirkaventum
theeviravatha seyalkal
atiyootu azhinthu maraventum
3.neethiyin valathu karaththal
engkal thesaththai neer
aalaventum
thesaththai aalum thalaivarkal
suvisesham sollum natkal ventum
என் தேசத்தை தங்கள் கரத்தில் தருகிறேன்
en thesaththai thangkal karaththil tharukiren
காயம் கொண்ட கரத்தினால்
kayam konta karaththinal
அதை மாற்றி தாருமே
athai marri tharume
போரில்லா, கண்ணீர் இல்ல, துன்பமில்லை
poorilla, kanneer illa, thunpamillai
தேசம் என்னக்கு வேண்டும் -2
thesam ennakku ventum -2
1.பாவ வாழ்வை உணர்ந்து
1.pava vazhvai unarnthu
தங்கள் பாதம்
thangkal patham
திரும்பும் தேசம் வேண்டும்
thirumpum thesam ventum
உலகத்தின் பின்னே செல்லும்
ulakaththin pinne sellum
எங்கள் வாலிபர் இதயம் மாறவேண்டும்
engkal valipar ithayam maraventum
2.தேசத்தின் எல்லை எங்கும்
2.thesaththin ellai engkum
தங்கள் தூதர்கள்
thangkal thootharkal
காவல் நிற்கவேண்டும்
kaval nirkaventum
தீவிரவாத செயல்கள்
theeviravatha seyalkal
அடியோடு அழிந்து மாறவேண்டும்
atiyootu azhinthu maraventum
3.நீதியின் வலது கரத்தால்
3.neethiyin valathu karaththal
எங்கள் தேசத்தை நீர்
engkal thesaththai neer
ஆளவேண்டும்
aalaventum
தேசத்தை ஆளும் தலைவர்கள்
thesaththai aalum thalaivarkal
சுவிசேஷம் சொல்லும் நாட்கள் வேண்டும்
suvisesham sollum natkal ventum