en thagappan en nanmaikkae
என் தகப்பன் என் நன்மைக்கே எல்லாம் செய்வார்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் தகப்பன் என் நன்மைக்கே எல்லாம் செய்வார்
என் தகுதிகள் பார்க்காமல் உதவி செய்வார்
தப்பிதங்கள் பாராமல் தகுதிகள் பாராமல்
எனக்காய் யாவையும் செய்து முடித்தார்
என் தகப்பனை உயர்த்தியே ஆராதிப்பேன்
இயேசு ராஜனை உயர்த்தியே ஆராதிப்பேன்
நம் தகப்பனை உயர்த்தியே ஆராதிப்போம்
இயேசு ராஜனை உயர்த்தியே ஆராதிப்போம்
1. என் முன்னே சென்று எதிரியை அழிப்பவர்
உமக்கே ஆராதனை
எனக்காக எல்லா யுத்தங்களைச் செய்பவர்
உமக்கே ஆராதனை
நன்மைகள் பாராமல் குற்றங்குறை பாராமல்
எனக்காய் யாவையும் செய்து முடித்தார்
2. வறண்ட நிலங்களை வயல்வெளியாய் மாற்றிடுவீர்
உமக்கே ஆராதனை
அவாந்தர வெளிகளை நீரூற்றாய் மாற்றிடுவீர்
உமக்கே ஆராதனை
நன்மைகள் பாராமல் குற்றங்குறை பாராமல்
எனக்காய் யாவையும் செய்து முடித்தார்
3. உயர்ந்த மேடுகளை சமவெளியாய் மாற்றிடுவீர்
உமக்கே ஆராதனை
உலர்ந்த எலும்புகளை உயிரோடு எழுப்பிடுவீர்
உமக்கே ஆராதனை
சூழ்நிலைகள் பாராமல் சூழும் ஜனம் பாராமல்
எனக்காய் யாவையும் செய்து முடித்தார்
en thakappan en nanmaikke ellam seyvar
en thakuthikal parkkamal uthavi seyvar
thappithangkal paramal thakuthikal paramal
enakkay yavaiyum seythu mutiththar
en thakappanai uyarththiye aarathippen
iyesu rajanai uyarththiye aarathippen
nam thakappanai uyarththiye aarathippoom
iyesu rajanai uyarththiye aarathippoom
1. en munne senru ethiriyai azhippavar
umakke aarathanai
enakkaka ella yuththangkalais seypavar
umakke aarathanai
nanmaikal paramal kurrangkurai paramal
enakkay yavaiyum seythu mutiththar
2. varanta nilangkalai vayalveliyay marrituveer
umakke aarathanai
avanthara velikalai neeroorray marrituveer
umakke aarathanai
nanmaikal paramal kurrangkurai paramal
enakkay yavaiyum seythu mutiththar
3. uyarntha metukalai samaveliyay marrituveer
umakke aarathanai
ularntha elumpukalai uyirootu ezhuppituveer
umakke aarathanai
soozhnilaikal paramal soozhum janam paramal
enakkay yavaiyum seythu mutiththar
என் தகப்பன் என் நன்மைக்கே எல்லாம் செய்வார்
en thakappan en nanmaikke ellam seyvar
என் தகுதிகள் பார்க்காமல் உதவி செய்வார்
en thakuthikal parkkamal uthavi seyvar
தப்பிதங்கள் பாராமல் தகுதிகள் பாராமல்
thappithangkal paramal thakuthikal paramal
எனக்காய் யாவையும் செய்து முடித்தார்
enakkay yavaiyum seythu mutiththar
என் தகப்பனை உயர்த்தியே ஆராதிப்பேன்
en thakappanai uyarththiye aarathippen
இயேசு ராஜனை உயர்த்தியே ஆராதிப்பேன்
iyesu rajanai uyarththiye aarathippen
நம் தகப்பனை உயர்த்தியே ஆராதிப்போம்
nam thakappanai uyarththiye aarathippoom
இயேசு ராஜனை உயர்த்தியே ஆராதிப்போம்
iyesu rajanai uyarththiye aarathippoom
1. என் முன்னே சென்று எதிரியை அழிப்பவர்
1. en munne senru ethiriyai azhippavar
உமக்கே ஆராதனை
umakke aarathanai
எனக்காக எல்லா யுத்தங்களைச் செய்பவர்
enakkaka ella yuththangkalais seypavar
உமக்கே ஆராதனை
umakke aarathanai
நன்மைகள் பாராமல் குற்றங்குறை பாராமல்
nanmaikal paramal kurrangkurai paramal
எனக்காய் யாவையும் செய்து முடித்தார்
enakkay yavaiyum seythu mutiththar
2. வறண்ட நிலங்களை வயல்வெளியாய் மாற்றிடுவீர்
2. varanta nilangkalai vayalveliyay marrituveer
உமக்கே ஆராதனை
umakke aarathanai
அவாந்தர வெளிகளை நீரூற்றாய் மாற்றிடுவீர்
avanthara velikalai neeroorray marrituveer
உமக்கே ஆராதனை
umakke aarathanai
நன்மைகள் பாராமல் குற்றங்குறை பாராமல்
nanmaikal paramal kurrangkurai paramal
எனக்காய் யாவையும் செய்து முடித்தார்
enakkay yavaiyum seythu mutiththar
3. உயர்ந்த மேடுகளை சமவெளியாய் மாற்றிடுவீர்
3. uyarntha metukalai samaveliyay marrituveer
உமக்கே ஆராதனை
umakke aarathanai
உலர்ந்த எலும்புகளை உயிரோடு எழுப்பிடுவீர்
ularntha elumpukalai uyirootu ezhuppituveer
உமக்கே ஆராதனை
umakke aarathanai
சூழ்நிலைகள் பாராமல் சூழும் ஜனம் பாராமல்
soozhnilaikal paramal soozhum janam paramal
எனக்காய் யாவையும் செய்து முடித்தார்
enakkay yavaiyum seythu mutiththar