en sontham en pantham neere

துவக்கமானவரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் சொந்தம் என் பந்தம் நீரே
என் உயிரும் என் உறவும் நீரே – 2
என் துவக்கம் என் முடிவும்
என் எல்லாம் நீங்க தான் – 2
கலங்கி நின்ற வேளையில்
கலங்காதே என்று
கரம்பிடித்து நடத்தினீர்
நன்றி ஐயா – 2 -என் துவக்கம்
தாயின் கருவில் தோன்றும் முன்னே
பெயர் சொல்லி அழைத்து
பரிசுத்தமாக்கினீர்
நன்றி ஐயா -2 – என் துவக்கம்