En Piriyamae Nee Kalangidaathae

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் பிரியமே நீ கலங்காதே
நான் உன்னை நேசிகிறேன்
அநாதி சிநேகத்தால் உன்னை சிநேகித்தேன்
ஆதரவாய் இருப்பேன்