En Piriyamae En Velichamae
என் பிரியமே என் வெளிச்சமே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் பிரியமே என் வெளிச்சமே – En Piriyamae En Velichamae
என் பிரியமே
என் வெளிச்சமே
என் அன்பரே
என் வாழ்வே-2
என்னை எடுத்து நிறுத்தி வைத்தீர்
உந்தன் கைகளில் தூக்கி கொண்டீர் – 2
ஜீவ நீரூற்று நீர்
என்னை நிரபிடுமே -2
எந்தன் கண்ணீரை துடைத்து விடீர்
உந்தன் தோழினில்
சுமந்து செண்ட்றீர் -2
அன்பின் அடைக்கலம் நீர்
என்னை அனைதிடுமே -2
En piriyamae
En velichchamae
En anparae
En vaalvae-2
[ennai eduththu niruththi vaiththeer
Unthan kaikalil thookki konnteer]-2
{jeevaa neeroottu neer
Ennai nirapidumae}-2
[enthan kannnneerai thutaiththu viteer
Unthan tholinil
Sumanthu senntreer]-2
{anpin ataikkalam neer
Ennai anaithidumae}-2
என் பிரியமே
En piriyamae
என் வெளிச்சமே
En velichchamae
என் அன்பரே
En anparae
என் வாழ்வே-2
En vaalvae-2
என்னை எடுத்து நிறுத்தி வைத்தீர்
[ennai eduththu niruththi vaiththeer
உந்தன் கைகளில் தூக்கி கொண்டீர் – 2
Unthan kaikalil thookki konnteer]-2
ஜீவ நீரூற்று நீர்
{jeevaa neeroottu neer
என்னை நிரபிடுமே -2
Ennai nirapidumae}-2
எந்தன் கண்ணீரை துடைத்து விடீர்
[enthan kannnneerai thutaiththu viteer
உந்தன் தோழினில்
Unthan tholinil
சுமந்து செண்ட்றீர் -2
Sumanthu senntreer]-2
அன்பின் அடைக்கலம் நீர்
{anpin ataikkalam neer
என்னை அனைதிடுமே -2
Ennai anaithidumae}-2