en pavangkalukkay pitkapatta appam
என் பாவங்களுக்காய் பிட்கபட்ட
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் பாவங்களுக்காய் பிட்கபட்ட அப்பம்
உன் சரீரம் தந்தீர் என்னை சீராக்கவே
புது ஒப்புதலால் மரணம் நீக்கிட
எனக்காய் வார்க்கப்பட்ட பாத்திரம் நினைப்பேன்
அல்லேலூயா திருரத்தம் நான் நினைப்பேன்
அல்லேலூயா உன் வாக்குக்குகளை மறவேன்
பயம் நடுக்கத்துடன் இரட்சித்து நடப்பேன்
கிறிஸ்தில் வாழ்வதா உம் வழி எனதே -2 – அல்லேலூயா
உம் வழியை விட்டு விலகினால் உன் கிருபையை
நான் மறந்தால் விலைக்கிறயம் எனக்கு நினைவூட்டும்
அல்லேலூயா உம் நினைவில் வாழ்வேன்
நீர் என்றும் என்றும் நல்லவர்
நீர் மேன்மேலும் நல்லவர்
நான் எங்கே போவேனோ
நீர் இன்றி உம்மை அன்றி
உயரம் ஆழம் எவ்வளவாய்
கிழக்கும் மேற்கும் தூரமாய்
உன் கிருபை என்னை சுமந்ததே
உன் முகம் காணும் வரையில்
என் ஓட்டம் திரும் வரையில்
கைவிடீர் என்று நினைவூட்டும்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா
உன் நினைவில் வாழ்வேன்
என் பாவங்களுக்காய் பிட்கபட்ட பாடல் வரிகள், En Paavangalukkaai Pitakapatta Lyrics
en pavangkalukkay pitkapatta appam
un sareeram thantheer ennai seerakkave
puthu opputhalal maranam neekkita
enakkay varkkappatta paththiram ninaippen
allelooya thiruraththam nan ninaippen
allelooya un vakkukkukalai maraven
payam natukkaththutan iratsiththu natappen
kiristhil vazhvatha um vazhi enathe -2 – allelooya
um vazhiyai vittu vilakinal un kirupaiyai
nan maranthal vilaikkirayam enakku ninaivoottum
allelooya um ninaivil vazhven
neer enrum enrum nallavar
neer menmelum nallavar
nan engke poovenoo
neer inri ummai anri
uyaram aazham evvalavay
kizhakkum merkum thooramay
un kirupai ennai sumanthathe
un mukam kanum varaiyil
en oottam thirum varaiyil
kaiviteer enru ninaivoottum
allelooya allelooya
allelooya
un ninaivil vazhven
en pavangkalukkay pitkapatta patal varikal, En Paavangalukkaai Pitakapatta Lyrics