en paarangal thaangiduvaar
என் பாரங்கள் போக்கிட
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் பாரங்கள் போக்கிட
என் பாவங்கள் நீக்கிட
உம்மையே தேடியே வந்தேன் - இயேசு
என் கைகளை உயர்த்தி
உம்மையே நம்புவேன்
தேவனே நீர் எனக்கு நன்மை செய்தீரே
இயேசு... இன்றைய நாள் தந்தீரே
மகிழுவோம் களிகூர்ந்திடுவோம்
நாளையைக் குறித்து கவலையில்லை
உம் வார்த்தையை நம்புவேன்
இன்றைய நாள் ஓஓஓ -2
என் பாரங்கள் தீர
en parangkal pookkita
en pavangkal neekkita
ummaiye thetiye vanthen - iyesu
en kaikalai uyarththi
ummaiye nampuven
thevane neer enakku nanmai seytheere
iyesu... inraiya nal thantheere
makizhuvoom kalikoornthituvoom
nalaiyaik kuriththu kavalaiyillai
um varththaiyai nampuven
inraiya nal oooooo -2
en parangkal theera
என் பாரங்கள் போக்கிட
en parangkal pookkita
என் பாவங்கள் நீக்கிட
en pavangkal neekkita
உம்மையே தேடியே வந்தேன் - இயேசு
ummaiye thetiye vanthen - iyesu
என் கைகளை உயர்த்தி
en kaikalai uyarththi
உம்மையே நம்புவேன்
ummaiye nampuven
தேவனே நீர் எனக்கு நன்மை செய்தீரே
thevane neer enakku nanmai seytheere
இயேசு... இன்றைய நாள் தந்தீரே
iyesu... inraiya nal thantheere
மகிழுவோம் களிகூர்ந்திடுவோம்
makizhuvoom kalikoornthituvoom
நாளையைக் குறித்து கவலையில்லை
nalaiyaik kuriththu kavalaiyillai
உம் வார்த்தையை நம்புவேன்
um varththaiyai nampuven
இன்றைய நாள் ஓஓஓ -2
inraiya nal oooooo -2
என் பாரங்கள் தீர
en parangkal theera