En Ninaivugalai Neer Thumaiaakkum
என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும்
இதயத்தை நீர் சுத்திகரியும்
கண்கள் கைகள் செயல்கள் எல்லாம்
உம்மை பிரியப்படுத்தட்டும்
பரிசுத்தம் ஒன்றே அலங்காரமாகட்டும்
பரிசுத்தரே உம் சித்தம் செய்ய உதவும்
என்னைப் பரிசுத்தமாக்கும் ஆண்டவரே
உம் சித்தம் செய்ய என்னை ஒப்புக்கொடுக்கிறேன்
உம் அன்பினால் என்னை மாற்றும் இயேசுவே
உமக்காக வாழ என் உள்ளம் ஆசைப்படுகிறது
என் இருதயம் தூய்மையாகட்டும் ஆண்டவரே
உம் பிரசன்னத்தில் நான் நிலைத்திருக்கச் செய்யும்
பாவம் எல்லாம் அகற்றி என்னை புதுப்பியும்
உமக்கு ஏற்ற பாத்திரமாக என்னை மாற்றும்
En ninaivukalai neer thooymaiyaakkum
Ithayaththai neer suththikariyum
Kannkal kaikal seyalkal ellaam
Ummai piriyappaduththattum-2
Parisuththam onte alangaaramaakattum
Parisuththarae um siththam seyya uthavum-2 – en ninaivukalai
என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும்
En ninaivukalai neer thooymaiyaakkum
இதயத்தை நீர் சுத்திகரியும்
Ithayaththai neer suththikariyum
கண்கள் கைகள் செயல்கள் எல்லாம்
Kannkal kaikal seyalkal ellaam
உம்மை பிரியப்படுத்தட்டும்
Ummai piriyappaduththattum-2
பரிசுத்தம் ஒன்றே அலங்காரமாகட்டும்
Parisuththam onte alangaaramaakattum
பரிசுத்தரே உம் சித்தம் செய்ய உதவும்
Parisuththarae um siththam seyya uthavum-2 – en ninaivukalai