en nesare

என் நேசரே எந்தன் மணவாளனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் நேசரே எந்தன் மணவாளனே என்ன நம்புங்கப்பா உமக்காய் வாழுவேன்
இவரே என் சிநேகிதர் பதினாயிரங்களில் சிறந்தோர்
முற்றிலும் அழகுள்ளவர்
உன் நேசத்தால் என்னை இழுத்துக்கொள்ளும்
என் நேசர் என்னுடையவர்
நான் என்றும் உம்முடையவன்
உம்மோடு யுக யுகமாய் வாழ நானும் வாஞ்சிக்கிறேன்
சாரோனின் ரோஜா
பள்ளத்தாக்கின் லீலியே
எந்தன் மணவாளியே
என் பிரியமே என் ரூபவதியே
என்று என்னை அழைத்து
என்னை வர்ணிக்கும் என் நாயகனே
உம்மையே சார்ந்து கொண்டு
பரிசுத்தம் காத்துக் கொண்டு
சீயோனில் முகமுகமாய் காண நானும் வஞ்சிக்கிறேன்
என் நேசரே எந்தன் மணவாளனே பாடல் வரிகள், En Nesare Enthan Manavalane Lyrics